ஐஐடி கான்பூரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஹேக் செய்த மாணவருக்கு, நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்காமல் அவரது தொழில்நுட்பத் திறனைப் பாராட்டி சேர்க்கை வழங்க முன்வந்துள்ளது. சேர்க்கை கிடைக்காத விரக்தியில் இந்தச் செயலைச் செய்த மாணவரின் ஐபி முகவரியைக் கண்டறிந்த நிர்வாகம், அவரை எதிர்காலத்தில் எத்திக்கல் ஹேக்கராக வழிகாட்ட முடிவு செய்துள்ளது.
ஐஐடி கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவருக்கு சேர்க்கை வாய்ப்பு
Source: ABP Nadu
Read the live feed on ZapIndies