இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு பிளெமிங் பயிற்சியாளர், ரூட் கேப்டன்

இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு பிளெமிங் பயிற்சியாளர், ரூட் கேப்டன்

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் கேப்டன் ஜோ ரூட் மீண்டும் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். பிரெண்டன் மெக்கலம் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு மட்டுமே பயிற்சியாளராக இருப்பார். இங்கிலாந்து டெஸ்ட் அணி தொடர்ந்து சொதப்பியதே இந்த மாற்றத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

Source: Samayam Tamil

Read the live feed on ZapIndies