சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தின் கோயம்புத்தூர், திருநெல்வேலி மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (31-07-2026) இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோரப் பகுதிகளில் மிதமான மழையும், ஏனைய இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். மீனவர்களுக்கு கடலில் சூறாவளிக் காற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை
Source: Daily Thanthi
Read the live feed on ZapIndies