2027 உலகக்கோப்பை இந்திய அணியில் பண்ட், ஷமி இல்லை: அஸ்வின்

2027 உலகக்கோப்பை இந்திய அணியில் பண்ட், ஷமி இல்லை: அஸ்வின்

முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான தனது உத்தேச இந்திய அணியை வெளியிட்டுள்ளார். அதில் ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், முகமது ஷமி, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இடமில்லை. மாறாக, கடந்த 2022-க்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் விளையாடாத 36 வயதான புவனேஸ்வர் குமாரை அஸ்வின் தேர்வு செய்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள தொடரில் புவனேஸ்வரின் அனுபவம் தேவை என அவர் கருதுகிறார். ரோஹித், கோலி, பும்ரா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

Source: myKhel tamil

Read the live feed on ZapIndies