சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' வெளியீட்டுக்கு முன்பே ரூ.300 கோடி வணிகம்

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' வெளியீட்டுக்கு முன்பே ரூ.300 கோடி வணிகம்

நடிகர் சூர்யாவின் 46-வது படமான 'விஸ்வநாத் & சன்ஸ்' வெளியீட்டுக்கு முன்பே ரூ.300 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. தமிழ்நாடு உரிமை ரூ.40 கோடி, கர்நாடக உரிமை ரூ.6 கோடிக்கு ஃபிரிமார்க் புரொடக்சன்ஸ் வாங்கியுள்ளது. கேரள உரிமையை நியூ சூரியா பிலிம்ஸ் பெற்றது. நெட்பிளிக்ஸ் ஓடிடி உரிமையை ரூ.85 கோடிக்கு வாங்கியது. 'கருப்பு' பட வெற்றிக்குப் பிறகு சூர்யாவின் மார்க்கெட் மீண்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 14 அன்று வெங்கட் அட்லுரி இயக்கத்தில் படம் வெளியாகிறது.

Source: Kumudam

Read the live feed on ZapIndies