சோள ரொட்டி 30 நாட்கள்: உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

சோள ரொட்டி 30 நாட்கள்: உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

சாதத்திற்குப் பதிலாக 30 நாட்கள் சோள ரொட்டி உணவில் சேர்த்தால் உடல் எடை குறைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிக நார்ச்சத்து காரணமாக பசி குறைந்து செரிமானம் சீராகும். அரிசியை விட கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவு திடீரென உயராமல் இருப்பதால் நீரிழிவு நோயாளர்களுக்கு நன்மை. மெக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உடலுக்கு சக்தி அளிக்கும். ஆனால், மருந்து உட்கொள்வோர் மருத்துவரை அணுக வேண்டும்.

Source: Asianet News Tamil

Read the live feed on ZapIndies