சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு குஜராத் முதல் வடக்கு கேரளா வரையிலான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.
ஆகஸ்ட் தொடக்கத்தில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
Source: Zee Tamil News
Read the live feed on ZapIndies