கேரளாவின் இடுக்கி, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். அடூர்மலை, வாகமன், பூஞ்சார் பைனித்தோட்டம் ஆகிய இடங்களில் வீடுகள் மீது பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. பலர் மாயமான நிலையில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புல்லக்காயாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு, சாலைத் தடை உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இடுக்கி, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவு: 4 பேர் பலி
Source: Dinamalar
Read the live feed on ZapIndies