ஆகஸ்ட் 1 முதல் ATM மூலம் PF பணம் எடுக்கும் சேவை தொடங்கியதாக பரவிய தகவல் வதந்தி என EPFO தெளிவுபடுத்தியுள்ளது. EPFO ஆணையர் கூறுகையில், இந்த சேவை இன்னும் ஒரு மாதத்திற்குள், ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பருக்குள் தொடங்கப்படும் என தெரிவித்தார். புதிய விதிகளின்படி, அவசர தேவைக்காக PF கணக்கில் இருந்து 75% வரை எடுக்கலாம். இந்த சேவை தொடங்கினால், அவசர காலத்தில் உடனடியாக பணம் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ATM மூலம் PF பணம் எடுப்பு சேவை: EPFO அறிவிப்பு
Source: The Economic Times Tamil
Read the live feed on ZapIndies