அனுஷ்காதான் செக்ஸி, கிளாமர் நடிகை: சோனா புகழாரம்

அனுஷ்காதான் செக்ஸி, கிளாமர் நடிகை: சோனா புகழாரம்

கவர்ச்சி நடிகை சோனா, தென்னிந்திய திரைத்துறையின் மிக செக்ஸியான, கிளாமரான நடிகை அனுஷ்கா ஷெட்டிதான் என்று பேட்டியில் தெரிவித்துள்ளார். தற்போது 44 வயதாகும் அனுஷ்கா, சில கால இடைவெளிக்குப் பின் மீண்டும் நடிப்பில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார். 'காத்தனார்' என்ற மலையாளப் படத்தில் நடிக்கவுள்ள அவர், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி, காதி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

Source: Filmibeat Tamil

Read the live feed on ZapIndies