சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியிருக்கும். மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றும் மழை; சென்னையில் மாலையில் இடி மின்னலுடன் மழை
Source: ABP Nadu
Read the live feed on ZapIndies