மொராக்கோ-ஸ்பெயின் எல்லையில் 60 ஆயிரம் அகதிகள் நெருக்கடி

மொராக்கோ-ஸ்பெயின் எல்லையில் 60 ஆயிரம் அகதிகள் நெருக்கடி

மொராக்கோவிலிருந்து கடந்த சில நாட்களில் சுமார் 60 ஆயிரம் அகதிகள் கடலில் நீந்தியும், நில வழியாகவும் ஸ்பெயினின் செவுட்டா நகருக்குள் நுழைந்தனர். உணவுத் தட்டுப்பாடு மற்றும் இருப்பிடப் பிரச்னையால் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தன்னார்வமாகத் திரும்பினர். ஸ்பானிய நீதிமன்ற தீர்ப்பையடுத்து இந்த குடிபெயர்வு ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஸ்பெயின் ராணுவத்தை களமிறக்கி எல்லைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

Source: Zee Tamil News

Read the live feed on ZapIndies