சென்னை ஈ.சி.ஆர் சாலையில் நள்ளிரவில் நடந்த வாகன தணிக்கையில், பிரபல வில்லன் நடிகர் ஒருவர் தனது காரில் இளம் சீரியல் நடிகையுடன் இருந்தது அம்பலமானது. கறுப்பு ஃபிலிம் ஒட்டிய காரை சந்தேகத்தில் நிறுத்தி போலீசார் விசாரித்தபோது, மேனேஜர் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் கார் கதவை திறக்க நேரிட்டதில் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல வில்லன் நடிகரின் நள்ளிரவு ரகசியம் அம்பலம்
Source: Filmibeat Tamil
Read the live feed on ZapIndies