காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் தமிழகம்-கர்நாடகா இடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கவிதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசியல் குற்றச்சாட்டுகள் இல்லாமல், நீர் அரசியல் நீர்த்துப்போகும் என்றும் இயற்கை விதியின் முன் அனைவரும் சமம் என்றும் அவர் எழுதியுள்ள வரிகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
காவிரி சர்ச்சை நடுவே சீனு ராமசாமியின் கவிதை வைரல்
Source: Filmibeat Tamil
Read the live feed on ZapIndies