AI வளர்ச்சியால் வேலைவாய்ப்பு குறையும் என ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை

AI வளர்ச்சியால் வேலைவாய்ப்பு குறையும் என ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதாக Zoho இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எச்சரித்துள்ளார். AI கட்டமைப்புகளில் முதலீடு அதிகரிப்பதால், மனித வளத்திற்கான நிதி தொழில்நுட்பத்திற்கு மாற்றப்படுவதாக அவர் கூறுகிறார். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு சந்தையில் நுழையும் நிலையில், போதுமான வேலைகளை உருவாக்குவதே நாட்டின் மிகப்பெரிய சவால் என வலியுறுத்தியுள்ளார்.

Source: malaimurasu.com

Read the live feed on ZapIndies