இளம் நடிகை ஒருவர், வாரிசு நடிகருடன் நெருக்கமான உறவை வளர்த்து திருமணம் செய்ய விரும்பினாராம். ஆனால், நடிகரோ குடும்ப அழுத்தத்தால் உறவை முறித்துக்கொண்டு 'அக்கா என்னை விட்டுடு' என சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த நடிகை, நடிகரின் தந்தைக்கே போன் செய்து மகனுடன் திருமணம் செய்துவைக்க வேண்டுமென கெஞ்சியுள்ளார். தந்தை பேசுவதாகக் கூறிவிட்டு, பின்னர் அந்த நடிகையின் எண்ணைத் தடுத்துவிட்டதாகவும், நடிகை இன்னும் சமாதானமடையவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின்றன.
காதல் ஏமாற்றம்: நடிகையின் போன் அழைப்பு நடிகரின் தந்தைக்கு?
Source: Filmibeat Tamil
Read the live feed on ZapIndies