18+ போட்டோ, வீடியோ பகிர்வு.. நடிகை மீது புகார்; போட்டியின் பின்னணியில் சர்ச்சை

18+ போட்டோ, வீடியோ பகிர்வு.. நடிகை மீது புகார்; போட்டியின் பின்னணியில் சர்ச்சை

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இளம் நடிகை ஒருவர், சந்தா முறையில் 18+ போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பின்னணியில், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் சமூக ஊடக ஆதிக்கத்தில் ஏற்பட்ட போட்டியில் பிரபல பெண் ஒருவர் இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. சமூக பொறுப்பா, தொழில் போட்டியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source: Filmibeat Tamil

Read the live feed on ZapIndies