பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் இல்லையெனில் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125 ஆகவும், சென்னை அடிப்படையில் ரூ.135 ஆகவும் இருந்திருக்கும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்தபோது நுகர்வோர் லிட்டருக்கு ரூ.94.77 செலுத்தியதாகவும், இத்திட்டத்தால் ரூ.1.97 லட்சம் கோடி அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. இது மானியம் அல்ல; எரிசக்தி காப்பீடு என்றும் விவசாயிகளுக்கு பலன் அளிப்பதாகவும் வலியுறுத்தியுள்ளது.
எத்தனால் கலப்பு: லிட்டருக்கு ரூ.30 சேமிப்பு என மத்திய அரசு விளக்கம்
Source: Asianet News Tamil
Read the live feed on ZapIndies