தமிழ்நாட்டில் புதிய தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நாளை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளிக்கப்பட்ட மகளிருக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு இடம்பெறுமா என்பது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. வெள்ளை அறிக்கையின்படி மாநில கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக உள்ள நிலையில், நலத்திட்டங்களுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி செலவாகிறது. அதைத் தொடர்ந்து மறுநாள் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்கிறார்.
நாளை தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்; மகளிர் உரிமை தொகை எதிர்பார்ப்பு
Source: News18 Tamil
Read the live feed on ZapIndies