தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பட்ஜெட் புதிய பார்வையுடன் அமையும் என்று தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த சிஐஐ தொழில்துறை நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒவ்வொரு துறையும் புதிய இலக்கை நோக்கி செல்லும் வகையில் பட்ஜெட் இருக்கும் என்றும், விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்தி ஒலிம்பிக் நடத்தும் அளவுக்கு தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றும் கூறினார். முந்தைய பட்ஜெட்கள் கட் அண்ட் காப்பி என்றும், விஜய்க்கு பணம் முக்கியமல்ல என்றும் அவர் சாடினார்.
தவெக அரசின் முதல் பட்ஜெட் புதிய பார்வையுடன்: ஆதவ் அர்ஜுனா
Source: OneIndia Tamil
Read the live feed on ZapIndies