'டிமான்டி காலனி 3' படத்தின் முதல் பாடல் வெளியீடு

'டிமான்டி காலனி 3' படத்தின் முதல் பாடல் வெளியீடு

டிமான்டி காலனி 3 படத்தின் முதல் பாடலான 'ரத்தத்த தா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை சாம் சிஎஸ் இசையமைத்து பாடியுள்ளார்; மோகன் ராஜன் எழுதியுள்ளார். அருள்நிதி நடிக்கும் இந்த ஹாரர் திரில்லர் படம் செப்டம்பர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. மத்திய தணிக்கை வாரியம் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. ஜீ5 நிறுவனம் ரூ.50 கோடிக்கு ஓடிடி உரிமம் பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Source: Daily Thanthi

Read the live feed on ZapIndies