சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் (MSME) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29% பங்களிக்கின்றன; 11 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்றன. இவற்றைப் பதிவு செய்ய உத்யம் (Udyam) இணையதளம் முற்றிலும் இலவசம். ஆதார், பான், வங்கி விவரங்களுடன் ஆன்லைனில் பதிவு செய்யலாம். ஆண்டு வருமானம் அடிப்படையில் ஜிஎஸ்டி பதிவும், உணவு சார்ந்த தொழிலுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ பதிவும் தேவை. 2025 பட்ஜெட்டில் MSME வகைப்பாட்டில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இலவச MSME பதிவு: தொழில் தொடங்குவோருக்கு முழு வழிகாட்டி
Source: Kalki Online
Read the live feed on ZapIndies