முதல் பட்ஜெட்: மகளிருக்கு ₹2,500, மாணவர்களுக்கு ₹8,000 எதிர்பார்ப்பு

முதல் பட்ஜெட்: மகளிருக்கு ₹2,500, மாணவர்களுக்கு ₹8,000 எதிர்பார்ப்பு

தமிழக வெற்றிக் கழக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றும் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது, மாணவர்களுக்கு மாதம் ₹8,000 ஊக்கத்தொகை வழங்குவது, இலவச கேஸ் சிலிண்டர்கள், மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்துவது உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெறலாம். இந்த பட்ஜெட் புதிய அரசின் தொலைநோக்குப் பார்வையின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.

Source: sathiyam.tv

Read the live feed on ZapIndies