கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்தினால் வட்டி இல்லாமல் பலன் பெறலாம். வங்கிகள் வழங்கும் 45–50 நாள் கிரேஸ் பீரியட் காலத்தில் முழு பில் தொகையைச் செலுத்த வேண்டும். மினிமம் டியூ மட்டும் கட்டினால் மீதித் தொகைக்கு ஆண்டுக்கு 40% வரை வட்டி விதிக்கப்படும். அன்றாட செலவுகளுக்கு அட்டையைப் பயன்படுத்தி ரிவார்டு புள்ளிகளைச் சேமிக்கலாம். ஏடிஎம்மில் பணம் எடுப்பதைத் தவிர்க்கவும். சரியான நேரத்தில் கட்டணம் செலுத்தினால் CIBIL ஸ்கோர் உயரும்.
கிரெடிட் கார்டு: வட்டி இல்லாமல் பலன்கள் பெற சூப்பர் டிப்ஸ்
Source: Kalki Online
Read the live feed on ZapIndies