சிகப்பு அரிசி (பிரவுன் ரைஸ்) நார்ச்சத்து, வைட்டமின் பி6, மெக்னீசியம் நிறைந்தது. இது ரத்த கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய நோய்களைத் தடுக்கிறது; சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது; மலச்சிக்கலை நீக்குகிறது. புளிக்க வைத்த சிகப்பு அரிசி புற்றுநோய் செல்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. உயர் ரத்த அழுத்தம், கோலோன் புற்றுநோய் ஆகியவற்றையும் தடுக்கிறது. வெள்ளை அரிசியைவிடச் சமைக்க அதிக நேரம் எடுக்கும்.
சிகப்பு அரிசியின் 10 அற்புத நன்மைகள்
Source: Dinakaran
Read the live feed on ZapIndies