அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஒன்ஸ் மோர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். காதல் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
'ஒன்ஸ் மோர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஆகஸ்ட் 28 வெளியீடு
Source: Zee Tamil News
Read the live feed on ZapIndies