₹99, ₹999 விலை நிர்ணயத்தின் உளவியல் என்ன?

₹99, ₹999 விலை நிர்ணயத்தின் உளவியல் என்ன?

சில்லறை வர்த்தகத்தில் ₹99, ₹999 போன்ற விலைகள் எதேச்சையல்ல; அவை சார்ம் பிரைசிங் எனும் மார்க்கெட்டிங் உத்தி. மக்கள் விலையின் முதல் இலக்கத்தையே அதிகம் கவனிப்பதால், ₹999 என்பதை ₹900 ரேஞ்சாக உணர்கின்றனர். 19ஆம் நூற்றாண்டில் காசாளர் சில்லறை கொடுக்க பணப்பெட்டியைத் திறக்க இது பயன்பட்டது. டிஜிட்டல் பேமெண்ட் காலத்திலும் இந்த உளவியல் ஈர்ப்பு நீடிக்கிறது; லக்ஸரி பிராண்டுகள் மட்டும் நம்பிக்கைக்காக ரவுண்டான விலைகளைப் பயன்படுத்துகின்றன.

Source: Asianet News Tamil

Read the live feed on ZapIndies