பெட்ரோல்-டீசல் கலப்படம்: 87,000 பங்க்குகளில் தீவிர சோதனை!

பெட்ரோல்-டீசல் கலப்படம்: 87,000 பங்க்குகளில் தீவிர சோதனை!

பெட்ரோல், டீசலில் கலப்படம் இருப்பதாக வந்த ஊடகச் செய்திகளைத் தொடர்ந்து, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தீவிர கண்காணிப்பை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 87,000-க்கும் மேற்பட்ட பங்க்குகளில் தினமும் 8-12 முறை நீர் ஊடுருவல் சோதனை நடக்கிறது. 2,000-க்கும் மேற்பட்ட மாதிரிகளில் குளோரைடு, சல்பைடு கலப்படம் சோதிக்கப்பட்டது; இரண்டு இடங்களில் குளோரைடு கலப்படம் கண்டறியப்பட்டு விற்பனை நிறுத்தப்பட்டது. எண்ணெய் நிறுவனங்களுக்கு சப்ளை சங்கிலி முழுவதும் சோதனையிட உத்தரவிடப்பட்டுள்ளது.

Source: Asianet News Tamil

Read the live feed on ZapIndies