சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஓப்போ, தனது முதல் 10,000mAh பேட்டரி கொண்ட 5ஜி ஃபோனான ஏ7 ப்ரோ மேக்ஸை சீன சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 50MP செல்ஃபி கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்னாப்டிராகன் செயலி, 120Hz டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட இதன் விலை CNY 2199 (₹31,000) முதல் தொடங்குகிறது. ஆகஸ்ட் 7 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
10,000mAh பேட்டரியுடன் ஓப்போ ஏ7 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்
Source: ABP Nadu
Read the live feed on ZapIndies