திரிஷாவின் கல்வி பயணம்: பள்ளி முதல் மிஸ் சென்னை வரை

திரிஷாவின் கல்வி பயணம்: பள்ளி முதல் மிஸ் சென்னை வரை

நடிகை திரிஷா கிருஷ்ணன், சென்னை சேகர்ட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்து, எதிராஜ் மகளிர் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் (பிபிஏ) பட்டம் பெற்றவர். கல்லூரியில் படிக்கும்போதே 1999-இல் மிஸ் சென்னை பட்டம் வென்றார். தொடர்ந்து கோடை வகுப்புகள் மூலம் பட்டப்படிப்பை முடித்தார். இயக்குநர் பிரியதர்ஷனின் ‘லேசா லேசா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது உதயநிதி ஸ்டாலின் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரின் சர்ச்சைக்குரிய கருத்துகளால் திரிஷா அரசியல் விவாதத்தின் மையமாகியுள்ளார்.

Source: news18.com

Read the live feed on ZapIndies