இலங்கை டெஸ்ட்: சாய் சுதர்ஷன் அணியுடன் பயணிக்கவில்லை

இலங்கை டெஸ்ட்: சாய் சுதர்ஷன் அணியுடன் பயணிக்கவில்லை

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இலங்கை சென்றடைந்தது. இந்த அணியுடன் பேட்டர் சாய் சுதர்ஷன் இடம்பெறவில்லை. கால் காயம் காரணமாக பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகிறார். காயம் குணமடைந்தால் மட்டுமே அவரால் அணியில் இணைய முடியும். இல்லையெனில் தேவ்தத் படிக்கல் இடம்பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 15 முதல் தொடர் தொடங்குகிறது.

Source: Samayam Tamil

Read the live feed on ZapIndies