வெள்ளகோவில் துணை பிடிஓ செந்தில்குமார் லஞ்சம் வாங்கியதாக கைது

வெள்ளகோவில் துணை பிடிஓ செந்தில்குமார் லஞ்சம் வாங்கியதாக கைது

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒன்றியத்தில் துணை பிடிஓ (பொது) செந்தில்குமார், ஒப்பந்ததாரர் ரவிசந்திரனிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பள்ளி சமையல் அறை, ஆழ்துளை கிணறு உள்ளிட்ட நான்கு பணிகளின் பில் தொகை விடுவிக்கப்பட்ட பின்னரும் லஞ்சம் கேட்டு வற்புறுத்தியதாக புகார் எழுந்தது. போலீசார் அறிவுறுத்தலின்படி பணம் கொடுக்கும்போது அவர் சிக்கினார்.

Source: Dinamalar

Read the live feed on ZapIndies