அகர்கருக்கு ஆப்பு: தேர்வுக்குழு தலைவராக லக்ஷ்மண் நியமனம் வாய்ப்பு

அகர்கருக்கு ஆப்பு: தேர்வுக்குழு தலைவராக லக்ஷ்மண் நியமனம் வாய்ப்பு

இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் 2026 செப்டம்பரில் முடிவடையவுள்ள நிலையில், பிசிசிஐ அவருக்கு பணிநீட்டிப்பு வழங்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட தோல்விகள் மற்றும் ரோஹித் சர்மா சர்ச்சை காரணமாக அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மண் புதிய தலைமைத் தேர்வாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இறுதி முடிவு செப்டம்பர் பொதுக்கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: myKhel tamil

Read the live feed on ZapIndies