ஆடி மாதம் 20ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 5) தேய்பிறை சப்தமி நாளில் கிரகங்களின் சஞ்சாரம் சில ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் என ஜோதிடம் கூறுகிறது. 12 ராசிகளுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவை புகைப்படத்தொகுப்பில் விரிவாக இடம்பெற்றுள்ளன. சில ராசிகளுக்கு புதிய வாய்ப்புகளும், சிலருக்கு பொறுமை தேவைப்படும் சூழல்களும் உருவாகலாம்.
இன்றைய ராசிபலன்: 3 ராசிகளுக்கு முன்னேற்ற வாய்ப்பு
Source: Zee Tamil News
Read the live feed on ZapIndies