தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (ஆகஸ்ட் 5) சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். முந்தைய திமுக ஆட்சியின் நிதி நெருக்கடியை மேற்கோள்காட்டி, முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற காலஅவகாசம் கோரிய நிலையில், இந்த பட்ஜெட்டில் மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், வேலையில்லா உதவித்தொகை போன்ற அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு உத்திசார் முதலீட்டு ஆணையம் அமைப்பது முக்கிய அறிவிப்பாக இருக்கலாம்.
தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்
Source: Zee Tamil News
Read the live feed on ZapIndies