ஸ்பாட்டிஃபையில் முதல் குறும்படம் 'டுயட்' வெளியீடு

ஸ்பாட்டிஃபையில் முதல் குறும்படம் 'டுயட்' வெளியீடு

இசை தளமான ஸ்பாட்டிஃபையில் வெளியாகும் முதல் குறும்படம் என்ற பெருமையை 'டுயட்' படைத்துள்ளது. இயக்குநர் பிஜாய் நம்பியாரின் மனைவியும் நடிகையுமான ஷீத்தல் மேனன் இயக்கியுள்ள இப்படத்தை பிஜாய் நம்பியார் தயாரித்துள்ளார். கொரோனா காலத்தில் தனிமையில் வாடும் பியானோ இசைக்கலைஞனின் கதையை மையமாகக் கொண்டது. இந்தியாவில் குறும்படங்களுக்கு சரியான தளங்கள் இல்லாத நிலையில், ஸ்பாட்டிஃபை புதிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Cinema Vikatan

Read the live feed on ZapIndies