அசாமில் விருந்துக்குச் சென்ற சிறுமி காட்டில் சடலமாக மீட்பு

அசாமில் விருந்துக்குச் சென்ற சிறுமி காட்டில் சடலமாக மீட்பு

அசாம் மாநிலம் ஹைலாகண்டி மாவட்டத்தில் விருந்துக்குச் சென்ற 15 வயது சிறுமி, உடலில் பலத்த காயங்களுடன் காட்டில் சடலமாக மீட்கப்பட்டார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மருத்துவ அறிக்கைக்காக காத்திருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இதுவரை ஐந்து பேர் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Source: Dinakaran

Read the live feed on ZapIndies