காசாவில் 112 பேருக்கு கூட்டு இறுதிச் சடங்கு

காசாவில் 112 பேருக்கு கூட்டு இறுதிச் சடங்கு

கடந்த 2023 நவம்பர் 22-ம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 112 பேரின் உடல்கள் காசாவில் கூட்டாக அடக்கம் செய்யப்பட்டன. இவர்களில் 40 பேர் குழந்தைகள் என ஹமாஸ் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீட்கப்படாத 150 உடல்கள் இன்னும் இடிபாடுகளில் உள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதிச் சடங்கில் ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

Source: Hindu Tamil Thisai

Read the live feed on ZapIndies