தமிழக வெற்றிக் கழக அரசின் 2026-27 நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு ரூ.560 கோடியும், பெண்களின் திருமணத்துக்கு எட்டு கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை வழங்கும் அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ.812 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தவெக அரசின் முதல் பட்ஜெட்: முக்கிய திட்டங்களுக்கு ரூ.5,000 கோடிக்கு மேல் ஒதுக்கீடு
Source: malaimurasu.com
Read the live feed on ZapIndies