தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக இந்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் தேனி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மழை எச்சரிக்கை
Source: ABP Nadu
Read the live feed on ZapIndies