சூர்யா, விஷால், கவின் ஆகஸ்ட் 14 போட்டி

சூர்யா, விஷால், கவின் ஆகஸ்ட் 14 போட்டி

விஷால் இயக்கி நடித்துள்ள 'மகுடம்' படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தேதியில் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' மற்றும் கவின், நயன்தாரா நடித்த 'ஹாய்' படங்களும் வெளியாகின்றன. இதனால் பாக்ஸ் ஆபீஸில் மூன்று படங்கள் நேருக்கு நேர் மோதுகின்றன. விஷால் தனது படத்தின் அதிரடி ஆக்ஷன் டிரைலரை ஆகஸ்ட் 7ம் தேதி வெளியிட உள்ளார்.

Source: Filmibeat Tamil

Read the live feed on ZapIndies