ஐசிஎல் குழுமத்தின் CEO மற்றும் துணைத் தலைவர் உமா அனில்குமார், லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் சென்னை மாவட்டம் 3241-F இன் மாவட்ட ஆளுநராக பொறுப்பேற்கிறார். இலவச மருத்துவ முகாம்கள், கல்வி உதவிகள், பெண் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு உள்ளிட்ட மனிதநேயப் பணிகளை முன்னெடுக்க உள்ளார். இவரது பதவியேற்பு விழா 2026 ஆகஸ்ட் 2 அன்று சென்னை வடபழனியில் உள்ள ஹோட்டல் கிரீன் பார்க்கில் நடைபெறுகிறது.
சென்னை லயன்ஸ் மாவட்ட ஆளுநராக உமா அனில்குமார் நியமனம்
Source: Zee Tamil News
Read the live feed on ZapIndies