பகலில் தொழிலாளி, இரவில் மொழிபெயர்ப்பாளர்: ஷாஃபியின் நேர்காணல்

பகலில் தொழிலாளி, இரவில் மொழிபெயர்ப்பாளர்: ஷாஃபியின் நேர்காணல்

கேரளாவைச் சேர்ந்த ஷாஃபி செறுமாவிலாயி, பகலில் கட்டடத் தொழிலாளியாகவும் இரவில் மொழிபெயர்ப்பாளராகவும் செயல்பட்டு, 35 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட தமிழ்ப் படைப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஐந்து நாவல்கள் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. தமிழை நண்பர்களுடன் பழகி, சுவரொட்டிகள் மற்றும் பத்திரிகைகள் மூலம் கற்றுக்கொண்டதாகவும், மொழிபெயர்ப்பு என்பது உணர்வுகளை கடத்தும் பணி என்றும் அவர் கூறுகிறார்.

Source: அந்திமழை

Read the live feed on ZapIndies