கயல் நடிகை சைத்ரா ரெட்டி கணவரை பிரிந்தாரா?

கயல் நடிகை சைத்ரா ரெட்டி கணவரை பிரிந்தாரா?

பிரபல தொலைக்காட்சி தொடரான 'கயல்' மூலம் பிரபலமான நடிகை சைத்ரா ரெட்டி, தனது கணவர் ராகேஷ் சமலாவை பிரிந்ததாக கூறப்படுகிறது. 2020-ல் நடந்த இவர்களின் காதல் திருமணம் 6 ஆண்டுகள் நீடித்தது. தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் இருந்து கணவருடன் இருந்த புகைப்படங்களை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவர் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Source: Zee Tamil News

Read the live feed on ZapIndies