தமிழ்நாடு பட்ஜெட் 2026-27: மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27: மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27 நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பள்ளி மாணவர்களுக்கு நவீன மிதிவண்டிகள், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை மறுசீரமைக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் மீது திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஏமாற்றம் அளிப்பதாக விமர்சனம் செய்துள்ளார்.

Source: News7 Tamil

Read the live feed on ZapIndies