சூப்பர் எல் நினோ உருவானது; காலநிலை தலைகீழாகும் அபாயம்

சூப்பர் எல் நினோ உருவானது; காலநிலை தலைகீழாகும் அபாயம்

பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிகழ்வு சூப்பர் எல் நினோவாக வலுப்பெற்றுள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தில் முதல் முறையாக நிகழ்வதாகவும், நவம்பரில் 3.5°C வரை தீவிரமடையக்கூடும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே ஐரோப்பாவில் 48°C வெப்ப அலை, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ போன்ற பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வறட்சியும், அமெரிக்காவில் வெள்ளமும் ஏற்படும் என ஐநா எச்சரித்துள்ளது.

Source: Puthiya Thalaimurai

Read the live feed on ZapIndies