ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சியால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரம், பணவரவு, பதவி உயர்வு என சாதகமான பலன்கள் கிடைக்கும் என ஜோதிட நம்பிக்கை. கடக ராசியில் சூரியனுடன் புதன் இணைவதால் இந்த யோகம் உருவாகிறது. இது அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அபரிமிதமான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
புதாதித்ய ராஜயோகம்: 3 ராசிகளுக்கு ஜாக்பாட், பணம் கொட்டும்
Source: Zee Tamil News
Read the live feed on ZapIndies