தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன், 2026-27 நிதியாண்டுக்கான ரூ.3,50,027 கோடி பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கிய இந்த பட்ஜெட்டில், அண்ணன் சீர், வெற்றி மடிக்கணினி, 10 ஒலிம்பிக் மையங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக உள்ளதாகவும், நிதி நிர்வாகத்தை சீரமைக்க இரண்டு ஆண்டுகள் தேவை என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு பட்ஜெட் 2026-27: ரூ.3.5 லட்சம் கோடி வரவுசெலவுத் திட்டம்
Source: Tamil Murasu
Read the live feed on ZapIndies