நடிகர் ஆர். மாதவன் ஜிடிஎன் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசினார். அப்போது தமிழக டிராமா குறித்தும், ஜிடி நாயுடுவைப் பார்த்து பில் கேட்ஸ் கற்றுக்கொண்டது குறித்தும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் சத்யராஜ், பிரியாமணி, துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜிடிஎன் பட விழாவில் மாதவன் பேச்சு
Source: Dinamalar
Read the live feed on ZapIndies