நடிகர் தனுஷ், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தான் படித்த தாய் சத்யா பள்ளிக்கு சொந்த செலவில் புதிய கான்கிரீட் கட்டிடத்தை கட்டிக்கொடுத்துள்ளார். இந்த கட்டிடத்திற்கு 'தனுஷ் பிளாக்' என பெயரிடப்பட்டுள்ளது. பள்ளிக்கு சென்ற அவர், தனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களை சந்தித்து ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தனுஷ் படித்த பள்ளிக்கு புதிய கட்டிடம்; ஆசிரியர்களுக்கு மரியாதை
Source: Zee Tamil News
Read the live feed on ZapIndies